தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும்.
இந்த ஆண்டு 120 கடைகள் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 58 கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. [...]
அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் என்பதால் தினமும் அவர்களை அழைத்து வரவும், திரும்ப கொண்டுபோய் விடவும் வேன் ஒன்று ஏற்பாடு [...]
நாடுமுழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க செல்போன் எண்ணை மாற்றிவிட்டு, 11 இலக்க மொபைல்போன் எண்களை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.
மிகவிரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வரும் என [...]
சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.
ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே பூமிக்கு பெரிய ஆபத்து [...]