சினிமா
Now Reading
பின் வாங்கிய விஜய்
0

பின் வாங்கிய விஜய்

by Sub EditorJuly 19, 2016

விஜய் படங்கள் தற்போது பல கோடி வரை வியாபாரம் ஆகிவருகிறது. ஏற்கனவே ஒரு இதழில் இவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் விஜய்-60 படத்திற்கு “எங்கள் வீட்டு பிள்ளை” என்று தலைப்பு வைக்கலாம் என்று எண்ணியுள்ளனர்.

ஆனால், விஜய் அந்த மாதிரி டைட்டில் வேண்டாம், அரசியல் சம்மந்தமாக இனி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவது இல்லை என்றும், தற்போது இதுபோன்ற
தலைப்பை வைத்தால் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்று எண்ணி தவிர்த்துவிட்டாராம்.

Vijay Attends Jothiram Pavithra Engagement Images (40)

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response