சினிமா
Now Reading
‘அப்படி’ நடித்ததில் அக்ஷய்க்கு பெருமையாம்!
0

‘அப்படி’ நடித்ததில் அக்ஷய்க்கு பெருமையாம்!

by Sub EditorAugust 12, 2016

ரோஹித் தவான் இயக்கத்தில் இரண்டு வாரம் முன்பு டிஸ்யூம் படம் வெளியானது. ஜான் ஆபிரஹாம், வருண் தவான், அக்ஷய் கன்னா என்று பவர் ஸ்டார் காஸ்ட். இருந்தும் 100 கோடி வசூலிக்க திக்கி திணறுகிறது படம். இந்தப் படத்தில் அக்ஷய் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான வேடம் என்பார்களே… இதில் அக்ஷய்க்கு உண்மையிலேயே வித்தியாசமான வேடம். படத்தில் அவர் ஓரினச்சேர்க்கையாளராக  நடித்திருந்தார்.

406223-akshay-hi-res-3இந்த வேடம் பற்றி குறிப்பிட்ட அவர், என் சினிமா கரியரில் டிஸ்யூம் படத்தில் அப்படி நடித்ததை பெருமையாக கருதுகிறேன். என்னுடைய சமகால நடிகர்கள் யாரும் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்கிறார்கள். துணிச்சலாக இந்த வேடத்தில் நடிக்க ரசிகர்கள் மீதான நம்பிக்கையே காரணம் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
100%
விருப்பம்

Leave a Response