அரசியல்
Now Reading
நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் – நிதின் கட்கரி
0

நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் – நிதின் கட்கரி

by Sub EditorAugust 12, 2016

இதுகுறித்து லோக்சபாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: மிகப்பெரிய துறைமுகங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனியார் துறைமுகங்களை விட, அரசு துறைமுகங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன; இவற்றை நவீனப்படுத்துவதற்காகத் தான், துறைமுகங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response