சினிமா
Now Reading
எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது – நடிகை அதிர்ச்சித் தகவல்
0

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது – நடிகை அதிர்ச்சித் தகவல்

by editor sigappunadaAugust 19, 2016

18-14714944131-600

நடிகர் விஷால் – நடிகை வரலட்சுமி திருமணம் முடிவாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி.

அண்மையில் பேட்டி ஒன்றில் விஷால் கூறுகையில், “ வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன்” என்று கூறியிருந்தார்.

10435435
விஷால் அப்படி அறிவித்துள்ள நிலையில் வரலட்சுமி  தனது ட்விட்டர் பக்கத்த்தில், “ டியர் மீடியா நண்பர்களே… நான் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவது இல்லை. நான் என் வேலையை ( சினிமாவை) திருமணம் செய்துள்ளேன்.

அதனால் எனது திருமணத்தை பற்றி எழுதுவதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். அப்படி செய்வது, மோசமான பத்ரிக்கை தர்மம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் குழப்பம் நிலவுவதாக விஷால் ரசிகர்கள் தரப்பில் கூறுகின்றனர். சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இப்படி ஒரு பதிலை கூறியிருப்பார் வரலட்சுமி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response