சினிமா
Now Reading
தொலைக்காட்சி தொகுப்பாளினி வாழ்க்கையில் விரிசல்
0

தொலைக்காட்சி தொகுப்பாளினி வாழ்க்கையில் விரிசல்

by editor sigappunadaAugust 19, 2016

சின்ன சின்ன விஷயங்களில் கூட புரிந்துணர்வு இல்லாமல் தம்பதிகள் பிரிவது சகஜமாகி விட்டது. சினிமாவிலும், டி.வியிலும் நிறைய பேசுபவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் பேசித் தீர்க்க வேண்டியதை கூட பேசாமல் பிரியும் சூழலுக்கு விட்டு விடுகின்றனர்.

சினிமாவில் இப்படி தொடரும் பிரிவுகள், தற்போது தொலைக்காட்சியையும் பிடித்துக் கொண்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினி, சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. அவரது கணவர் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று துடிப்பாய் இருக்கிறாராம்.
1471516612-157212321321

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனக்கு தெரிந்தவர்களிடம் சினிமா இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு வாங்கித் தரும்படி, தொகுப்பாளினியை  தொடர்ந்து அவர் நச்சரித்து வருகிறார் என்றும், ஆனால், அதில் விருப்பம் இல்லாத தொகுப்பாளினி “நான் யாரிடம் சிபாரிசு கேட்க மாட்டேன். நீங்களே வாய்ப்பு தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்து, கடந்த 3 மாதங்களாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.  விரைவில் அவர்கள் விவாகரத்து வரை போக வாய்ப்பிருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
100%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response