விளையாட்டு
Now Reading
ரியோ ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்
0

ரியோ ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்

by Sub EditorAugust 20, 2016
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன்போல்ட் தங்கம் வென்றார். இந்த நிலையில்,  200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.
இதில் போட்டி தூரத்தை 19.78 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட் தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் 200 மீ., ஓட்டத்தில், தொடர்ச்சியாக 3 தங்கம் வென்று ‛ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இது ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் வெல்லும் 8-வது தங்க பதக்கம் இதுவாகும்.
இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response