அரசியல்
Now Reading
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்
0

மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்

by editor sigappunadaAugust 23, 2016

 

1408451923

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரம்யா, பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு, நம்மைப் போன்ற மனிதர்கள் தான் அங்கும் வாழ்கிறார்கள் பேட்டி அளித்தார். மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுவது போல் பாகிஸ்தான் நரகம் அல்ல என்றும் அங்கும் நம்மைப் போன்ற மக்களே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர், நடிகை ரம்யா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா, பாகிஸ்தான் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response