அரசியல்
Now Reading
கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்
0

கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்

by editor sigappunadaAugust 31, 2016

 

8 போஸ்டர்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் இன்று ஒருநாள் பந்த் நடைபெறுகிறது. இதையொட்டி அச்சங்கம் சார்பில் பந்த் தொடர்பான போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்,

“கட்டிங் போட்டாலும்.. கர்நாடக சரக்கைப் போடாதே..

30.8.2016ல் காவிரி தண்ணீருக்காக டாஸ்மாக் மது குடிப்போர் பந்த்.

மத்திய அரசே கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன விவசாயிகளுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக பய கிட்ட போய் சொல்லு.. நாங்கள் களமிறங்கோட்டோமுன்னு என்று வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்