உலகம்
Now Reading
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
0

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

by editor sigappunadaSeptember 11, 2016

 

hang__large

உத்திரபிரதேசத்தில் கடன் தொல்லை தாங்காமல் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் நவுளி ஹர்நாத் கிராமத்த்த்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் யாதவ் என்ற விவசாயி. 42 வயதான விவசாயி தனது கடன் தொல்லையால் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து யாதவ் குடும்பத்தாரினர் கூறுகையில், கிசான் கிராம வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி, பின் அதை செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று மாலை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response