தலையங்கம்
Now Reading
விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
0

விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

by editor sigappunadaSeptember 11, 2016

 

ganesh_chaturthi

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்து வரும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்து வரும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெறுகிறது . அதற்கு, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய கடற்கரை பகுதியில் சிலைகளை கரைப்பதற்காக சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

பெரிய சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் யாரும் கடலில் இறங்க அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் இறங்குபவர்களை தடுக்க குதிரை படையினர் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு வரப்படும்போது அந்தந்த கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மறுநாள் நடைபெற உள்ளது. அதற்கு, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய கடற்கரை பகுதியில் சிலைகளை கரைப்பதற்காக சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

பெரிய சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் யாரும் கடலில் இறங்க அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்  என்றும் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்ட்டிருக்கிறது  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் இறங்குபவர்களை தடுக்க குதிரை படையினர் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு வரப்படும்போது அந்தந்த கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response