அரசியல்
Now Reading
முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
0

முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

by editor sigappunadaOctober 12, 2016

201610120949292777_pon-radhakrishnan-says-usual-practice-of-the-cm-departments_secvpf

முதல்வரின் இலாகாக்கள் நிதி அமைச்சருக்கு கூடுதலாக மாற்றப்பட்டு இருப்பது வழக்கமான நடைமுறைதான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை விமான நிலையத்துக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றியிருப்பது வழக்கமான நடைமுறைதான். சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், நிர்வாக வசதிகளுக்காகவும் ஒருவரிடமுள்ள துறைகளை மற்றொரு நபரிடம் வழங்குவது சாதாரண வி‌ஷயம்தான். முதல்வர் குணமடைந்தவுடன் மீண்டும் அவர் வழக்கமான மக்கள் பணியாற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response