மாவட்டம்
Now Reading
சண்டிகரில் படகு போட்டி : மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!
0

சண்டிகரில் படகு போட்டி : மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!

by Sub EditorOctober 13, 2016

சண்டிகர் மாநிலத்தில் பஸ்தார் என்ற இடத்தில் நடைபெற்ற படகு போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பரந்து விரிந்த தல்பட் சாகர் ஏரியில் ஏராளமான நீண்ட படகுகள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறின. வீரர்கள் லாவகமாக துடுப்பை கையாண்டு படகை செலுத்தினர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் போட்டியில் உற்சகமாக பங்கேற்றனர். இந்த படகு போட்டி குறித்து பேசிய ஒருவர் இதில் 282 ஆண்களும்இ 42 பெண்களும் பங்கேற்றதாக தெரிவித்தார். சண்டிகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகு போட்டியை மாநில அரசு பிரபலப்படுத்தி வருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response