Now Reading
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!!
0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!!

by Sub EditorOctober 13, 2016

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும்.

இந்த ஆண்டு 120 கடைகள் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 58 கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். கடைசி 3 நாட்கள் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வித்தியாசமான எண்ணற்ற பட்டாசுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 20 ஆயிரம் வாலா, நவீன பொம்மை துப்பாக்கிகள், சூரியகாந்தி, விண்ணில் ஒளிரும் பல்வகை வாண வெடிகள், சரவெடிகள், கலர் மத்தாப்பு என பல ரகங்கள் இடம் பெறுகிறது.

இதையும் படிச்சிருங்க !
தனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்!!! - அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கும் கிட்டத்தட்ட 10 கிமீ Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response