மாவட்டம்
Now Reading
பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!!
0

பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!!

by Sub EditorOctober 13, 2016

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிளாஸ்டிக் நாற்காலி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response