உலகம்
Now Reading
ரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி!
0

ரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி!

by editor sigappunadaOctober 13, 2016

1476349589-3051

இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் 834 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.

இந்த கட்டணத்தில் அக்டோபர் 30 முதல் 2017 ஏப்ரல் 13 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை அக்டோபர் 17 வரை புக் செய்ய இயலும் என்று அறிவித்துள்ளது.
மேலும், விமான டிக்கெட்கள் தேவைக்கு ஏற்ப விலைகள் மாற்றி அமைக்கப்படும். இந்த டிக்கெட் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் போது திருப்பி அளிக்கப்படாது என்றும் சட்ட ரீதியான வரி மட்டுமே திருப்பி அளிக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விழாக்கால நெரிசலைத் தவிர்க்கவும் 47 புதிய விமானங்களைக் கூடுதலாக இயக்க இருப்பதாக இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது போன்று பல தனியார் விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையில் சலுகைகளை வழங்கி வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 25 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response