விளையாட்டு
Now Reading
வைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா!!!
0

வைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா!!!

by Sub EditorOctober 13, 2016

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்க முடியாத நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா, 16ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தரம்சாலாவில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது.

வைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா, உடல் நிலை தேறி வந்தாலும், முதல் போட்டியில் ஆட அவரால் முடியாது என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

அதேநேரம், டோணி தலைமையிலான 15 பேர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வீரர்களில் ரெய்னாவுக்கு பதிலாக, வேறு ஒரு வீரரை சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response